ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா..? – எல்.முருகனின் பதில் என்ன?
அதிமுகவுடனான கூட்டணியை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அதிமுகவுடனான கூட்டணி...





