மோசடி செய்த பிளிப்கார்ட்.. புது லேப்டாப்புக்கு பதில் பழைய லேப்டாப்..!
flipkart-ல் 1.3 லட்சம் ரூபாய்க்கு லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு தூசி படிந்த பழைய லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர்...





