மோசடி அழைப்புகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்.. செயல்படுத்திய தொலைதொடர்பு துறை..!
பொதுமக்களுக்கு வரும் மோசடி அழைப்புகளை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக மத்திய தொலைதொடர்பு துறை கூறியுள்ளது. பொதுமக்களுக்கு மோசடியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அவர்களிடமிருந்து...





