மொத்தம் 13 பள்ளிகள்.. வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னையில், வியாழக்கிழமையான இன்று வழக்கம்போல பள்ளிகள் இயங்கிக்கொண்டிருந்தன. இந்நிலையில் சென்னையில் 13 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீர் மிரட்டல் விடுக்கப்பட்டது. அண்ணா நகர், முகப்பேர்,...





