மொட்டை மாடியில் வகுப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி
திருப்பூர் வீரபாண்டியில் அரசு பள்ளியில் மொட்டை மாடியில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மொட்டை வெயிலில் மாணவர்களை உட்கார வைப்பது நியாயமா? உயிருக்கு...





