மையவாடியில் சூழ்ந்த வெள்ளம்.. நடமாடும் எரியூட்டும் மையம்..!
தூத்துக்குடியில் மையவாடி வெள்ள நீரால் நடமாடும் எரியூட்டு மையம் மூலம் உடல்கள் எரியூட்டப்படுகின்றன, தூத்துக்குடி சிதம்பரம் நகரில் இருக்கும் அங்கன்வாடியில் கல்லறை தோட்டங்களும் 12 எரியட்டும் வாகன...





