--- --:--:-- --

மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம்..!

மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம்..!

கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு...

Right Menu Icon