முன்னே சென்ற பேருந்தை முந்த முயன்ற பேருந்து.. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து..!
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் நோக்கி சென்று தனியார் பேருந்து தென்குடி அருகே மற்றொரு தனியார் பேருந்து வேகமாக சென்ற பொழுது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் கவிழ்ந்ததில் 20-க்கும்...





