முன்னாள் அமைச்சர் ராமகிருஷ்ணன் காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 76. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்...






