முன்னணி தொழில் நிறுவன அதிபர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு அமைச்சர்கள் ஈஸ்வரன் மற்றும் சண்முகம் ஆகியோரையும் முன்னணி தொழில் நிறுவன அதிபர்களையும் சந்தித்தார். சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவன...






