தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை..!
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக கடலோரப்பகுதிகளில்...





