--- --:--:-- --

மின் தடை மட்டும்தான் : செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின்வெட்டு கிடையாது, மின் தடை மட்டும்தான் : செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அங்கொன்றும். இங்கொன்றுமாக மின்தடை மட்டுமே ஏற்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  

Right Menu Icon