மாம்பழம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
மாம்பழம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி அன்பிமணி தரப்பு...






