மாத்திரையை மாற்றி கொடுத்ததால் பச்சிளம் குழந்தையின் பரிதாப நிலை..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு தவறான மாத்திரை கொடுக்கப்பட்டதால் நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டு ஏற்பட்டுள்ளது. மகேஸ்வரன் -செந்தூர் என்று தம்பதிக்கு...





