மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வேதியியல் ஆசிரியர்..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவர்களிடம் பாலியல் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செங்கோட்டை அடுத்த விட்டம்பாளையம் பகுதியில் அரசினர்...





