மலைப்பாதையில் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலைப்பாதையில் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர்கள் ஓசூர் அருகே...





