மலைப்பாதையில் ஏற்பட்ட கடும் பனிமூட்டம்.. ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலை பாதையில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால் தமிழகம் கர்நாடகா இடையே சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள்...





