தமிழகத்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சி… மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வழக்கில் கை விரித்தது உச்ச நீதி மன்றம்
மருத்துவ படிப்பில் தமிழக ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரியும், நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் தொடர்ந்த...





