ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆன கணவன், மனைவி..!
தமிழகத்தில் அடுத்தடுத்த இரண்டு மாவட்டங்களில் கணவன், மனைவி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்ட...





