மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு; சுயேச்சை வேட்பாளர் வெளியேற்றம்
மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் மூர்த்தி வெளியேற்றப்பட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது கோளாறு ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் விவிபேட் (VVPAT)...





