முழு ஊரடங்காவது மண்ணாங்கட்டியாவது..? திருப்பூர் டாஸ்மாக் கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்..! காவல்துறையும் துணை போகிறதா?
கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் திருப்பூரிலோ காலை முதலே டாஸ்மாக் கடைகளின்...






