மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பூசாரிபட்டி பாப்பான் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாப்பான்குளத்தில் நான்கு...






