வன்முறைக்கூடமாகும் வகுப்பறைகள்: “மங்கலம் பள்ளியில் மாணவர்கள் ரணகளம்!” திருப்பூர் பள்ளிகளில் தொடரும் அவலம்!!
பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கும், மங்கலம் பள்ளி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மாணவருக்கு காயம் ஏற்பட்டது. தொடரும் மோதலால், பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர்; மாணவர்களின் எதிர்காலமும்...





