ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடம் – ஸ்டாலின்
இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதியில், குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடம். இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 21.84% பங்கு வகிக்கிறது. திராவிட மாடல்...






