மகாதீபம் ஏற்றுவதற்காக ஆறடி உயரக் கொப்பரை மலை உச்சியில் கொண்டு செல்லப்பட்டது..!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பகலிலும் இரவிலும் சாமி...






