போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை..!
டெல்லி எல்லைகளில் நாற்பத்தி நான்காவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களையும் திரும்பப்...






