போயஸ் கார்டன் வீடு தீபா மற்றும் தீபக்குக்கே சொந்தம் என உத்தரவு..!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் ஜெயலலிதாவின் நினைவில்லமாக...





