--- --:--:-- --

போதையில்‘காக்கிகள்’ ஆட்டம்?!

போதையில்‘காக்கிகள்’ ஆட்டம்?! சேலத்தில் பாஜக வழக்கறிஞர் ராமச்சந்திரனிடம் அராஜகம்.. வாரண்ட் இல்லாமல் இரவில் கைது செய்ய வந்ததால் சர்ச்சை!

சேலத்தில் பாஜக வழக்கறிஞரும், ஊடகவியலாளருமான ராமச்சந்திரனை, வாரண்ட் இல்லாமல் மதுபோதையில் இருந்த போலீசார் கைது செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பையும், காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தி இருக்கிறது.  ...

Right Menu Icon