போடி நாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் பின்னடைவு..!
போடி நாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.
போடி நாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் போடி நாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் முன்னிலை...