பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் நாசம் – ஓட்டப்பிடாரத்தில் கனிமொழி ஓட்டு சேகரிப்பு..
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- பா.ஜனதா ஆட்சியில்...






