--- --:--:-- --

பென்னிக்ஸ் கொலை வழக்கு – சிறையில் உள்ள 4 காவலர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு – சிறையில் உள்ள 4 காவலர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களின் ஜாமின் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவலர்களால் கொடூரமாக...

Right Menu Icon