பெண்ணாகவும் மேயராகவும் பல முறை பேசியும் மவுனம் காக்கும் விஜய் – பிரியா குற்றச்சாட்டு
சென்னை மாநகர மேயர் பிரியா, த.வெ.க-வினருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவிலும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, ஏ.ஐ தொழில்நுட்பத்தை...





