புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணி – தமிழக அரசிடம் திட்ட அறிக்கை சமர்பித்த மத்திய தெற்கு ரயில்வே
சென்னை ஹைதராபாத் இடையே 780 கி.மீ. தொலைவிற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் திட்ட அறிக்கையை மத்திய தெற்கு ரயில்வேதமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. புல்லட் ரயில்...





