அமமுக வேட்பாளர் பாஜகவில் ஐக்கியம்… தேர்தல் நேரத்தில் திருப்பம்!
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியின் அமமுக வேட்பாளர், திடீரென பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். புதுச்சேரி மாநிலம்...





