பீகாரில் 15 வருட நிதீஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வருகிறது..? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் “பரபர” தகவல்..! முதல்வராக லாலு மகன் தேஜஸ்விக்கு அமோக வாய்ப்பு!!
பீகாரில் சட்டசபைத் தேர்தலில் 3-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில்,...





