பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்!
மதயானை கூட்டம், 'ராவண கோட்டம்' படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார்....





