பள்ளி சீருடையில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்..!
புதுச்சேரியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி சீருடை அணிந்து சைக்கிளில் சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, சைக்கிள் வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டி...





