பள்ளி சமையலறையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து..!
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி பள்ளியில் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருக்கும் சமையலறையை அப்புறப்படுத்த கோரிக்கை வலுத்துள்ளது. நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 2013 ஆம் ஆண்டு...






