பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் பெறும் அலுவலக உதவியாளர் வைரலாகும் வீடியோ..!
வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய உதவியாளர் லஞ்சம் பெறும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. திருப்பத்தூர் வாணியம்பாடியில் சார்பதிவாளராக ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில்...





