நோயாளிக்கு குளுக்கோஸ் செலுத்திக் கொண்டிருந்த போதே எலி கடித்த அதிர்ச்சி வீடியோ..!
நோயாளிக்கு குளுக்கோஸ் செலுத்திக் கொண்டிருந்த போதே அந்த குளுக்கோசை கடித்த எலியின் அதிர்ச்சி வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜக்தல்பூர் நகரில் மருத்துவமனை கல்லூரி...





