நான் வெற்றிபெற்று வந்ததும் அவிநாசி வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்றப்படும் – எல்.முருகன்
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வரி, மின்கட்டண உயர்வு என மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். ஆகவே மக்களின் ஆதரவு எங்கள் கூட்டணிக்கு இருக்கிறது. நான் வெற்றிபெற்று...






