நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை: நயினார் நாகேந்திரன்
பாரதிய ஜனதா கட்சிக்கு அ.தி.மு.கவை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை, அ.தி.மு.கவைத்தான் கூட்டணியின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். மேலும், அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாகச் சொல்லும் தகவல் குறித்து...






