நாட்டை படுகுழியில் தள்ளும் மோடி அரசு: சோனியா சாடல்
வக்ஃப் திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதல் என சோனியா காந்தி விமர்சித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க...





