நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவின் நிச்சயதார்த்தம்..!
நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவின் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதற்கான புகைப்படத்தை அவர்கள் பகிர்ந்துள்ளனர். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம்...






