நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறதா?
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட் பிலிக்சில் விற்பனை செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் வருகை குறைந்து...





