தேவர் ஜெயந்தி விழா – மதுரையில் போக்குவரத்து மாற்றம்
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி- மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும்...






