தேர்தலுக்குப் பிறகு கருவேலம் ஒழிப்பு இயக்கத்தில் நேரடியாக இறங்குவேன்: வைகோ
தமிழகம் முழுவதும் பரவி விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் தேர்தலுக்குப் பிறகு நேரடியாக ஈடுபடுவேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...






