தேசிய மருத்துவ தகுதி தேர்வை கைவிடுக :முதல்வர்
தேசிய மருத்துவ தேசிய தகுதி தேர்வை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நெக்ஸ்ட் தேர்வு அறிமுகப்படுத்துவது கிராமப்புற பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்...






