தேசத்தந்தை மகாத்மாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு 5,000 மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார்.!
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கிராமத்தில் மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு காவேரி கூக்குரல் சார்பாக 5,000...






