தே.மு.தி.க-வில் இருந்து உயர்மட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி விலகல்..!
தே.மு.தி.க உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அக்கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர்...





